Welcome to Baby Electronics
தூத்துக்குடியில் ஸ்ரீராம் பைனான்ஸ், பேபி எலக்ட்ரானிக்ஸ் சார்பில் இன்வெர்ட்டர் லோன்மேளா
தூத்துக்குடியில் ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் பேபி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்வெர்ட்டர் லோன்மேளா இன்று துவங்கியது.
தூத்துக்குடி, மீனாட்சிபுரத்தில் செயல்பட்டுவரும் பேபி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்,இந்தியாவின்தலைசிறந்த LUMINOUSஇன்வெர்ட்டர், பேட்டரிகளை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் தற்போது மெகா மேளா 030.9.2010முதல் 12.09.2010வரை ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் லோன் மேளா இன்று துவங்கியது.
இதகுறித்து பேபி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் செந்தில்குமார் கூறுகையில், தூத்துக்குடியில் முதன்முதலாக எங்கள் நிறுவனத்துடன் ஸ்ரீராம் பைனான்ஸ் இணைந்து இன்வெர்ட்டர்களை சுலப தவனையில் வழங்குகிறோம். இதன் குறைந்த பட்ச விலை ரூ.9200/-லிருந்து துவங்குகிறது. பேட்டரிகளுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் உத்திரவாதம் வழங்கப்படுகிறது. LUMINOUS இன்வெர்ட்டர், மற்றும் பேட்டரி ஒரே நிறுவத்தின் தயாரிப்பாகும்.
இந்தியா மற்றும் சீனாவிலும் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது. தொடர்ந்து நான்கு முறை சிறந்த இன்வெர்ட்டர் பேட்டரிக்கான உலக நுகர்வோர் விருதைப் பெற்றுள்ளது. LUMINOUSஇன்வெர்ட்டர் பேட்டரிகள் மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளைவிட கூடுதல் சேமிப்புத் திறன் கொண்டது. தொடர்ந்து உபயோகப் படுத்தாவிட்டாலும், பேட்டரியின் முழு அளவிலான சார்ஜ் குறைவதில்லை.
தமிழகத்தில் மின்வெட்டு தொடர்ந்து நிலவிவருகிறது. இதனால் சாதாரன மக்களுக்கும் இன்வெர்ட்டர் அவசியமாகிறது. தற்போது அனைவரும் பயனடையும் வகையில் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் லோன் வசதி செய்து தருகிறோம். ஏற்கனவே உபயோகப்படுத்திய இன்வெர்ட்டர்களுக்கும் சிறந்த முறையில் சர்வீஸ் தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று துவங்கிய மேகா மேளா ஏற்பாடுகளை நிறுவனத்தின் பங்குதாரர்கள் வி.உலகபிரகாஷ், பி.செந்தில்குமார். வி.மாதவன், ஸ்ரீராம் பைனான்ஸ் மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டி ஆனந்த், சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
CONTACT PH.NO: 0461-4000031
9789726778, 9789726868
9952500257